சாக்லெட்
சாக்லெட் பார்த்தாலே அவள் முகம்தான் ஞாபகத்திற்கு வருகிறது.... பேசாமலேயே இனிக்கிறது மனம்..... அவள் மட்டும் பேசினால் எத்தனை தித்திப்போ.... இது என்ன புது வலி? ஓ.... இதுதான் காதலா! அப்படியெனில் அனுதினமும் காதலித்துக்கொண்டே இருக்க வேண்டும்... உன் முகம் காண தினம் ஏங்குகிறேன்.... ஒரு பார்வை வீசிவிட்டு போயேன்.... என் ஜீவனாவது உயிர் வாழட்டும்....