இனிய அன்னையர் தின வாழ்த்துகள்..!
தமிழின் அமுதாய்..! தன்னிகரில்லா சுடராய்..! தலைவணங்கும் தேவதையாய்..! மனம் லயிக்கும் மாதேவியாய்..! எண்ண இனித்திடும் கற்கண்டாய்..! பேரண்பின் பெருங்கடலில் மகாராணியாய் வீற்றிருக்கும் ஒவ்வொரு அம்மாக்களுக்கும் இனிய அன்னையர் தின வாழ்த்துகள்..!