இனிய அன்னையர் தின வாழ்த்துகள்..!


                     
தமிழின் அமுதாய்..!  தன்னிகரில்லா சுடராய்..! தலைவணங்கும் தேவதையாய்..!  மனம் லயிக்கும் மாதேவியாய்..!  எண்ண இனித்திடும் கற்கண்டாய்..!  பேரண்பின் பெருங்கடலில் மகாராணியாய் வீற்றிருக்கும் ஒவ்வொரு அம்மாக்களுக்கும் இனிய அன்னையர் தின வாழ்த்துகள்..! 

Comments

Popular posts from this blog

கவியரசு கண்ணதாசன்

என் சோகம் என்னோடு தான்

இரண்டு பொண்டாட்டி