முட்டைக் கன்னி

முட்டைக் கண்ணால் முத்தமிடும் முக்கனியே... உன்னை முத்தமிழால் முத்தமிடுகிறேன்...!


இது மெய் தீண்டா உயிர் குழந்தையின் முத்தம்..‌. 


காற்றசைவில் கவி பாடும் உன் காதோர லோலாக்கிற்கு என் மூச்சுக்காற்றில் முத்தம் இடுகிறேன்...

உன் பார்வையில் மின்னல் வெட்ட படர்கிறது பசலை....



Comments

Popular posts from this blog

கவியரசு கண்ணதாசன்

என் சோகம் என்னோடு தான்

இரண்டு பொண்டாட்டி