திருமணம்

வண்ணங்கள் பல தூவ... 
 வானவில் வட்டமிட..
கோவில் மணி ஓசை கேட்க..  
குதூகல நடனம் அரங்கேற... 
விண்ணொளியில் தன்னொளி பிடித்து 
மின்னும் மின்சார விளக்குகளின் 
ஒளி வெள்ளத்தில்,...    
கியூஆர் கோடுகள் கீச்சிடுகின்றன. 
இரு சர்க்கரை பொம்மைகளின்
உயிர்பெரும் உன்னதமாம் இந்த திருமணம்...  
வாழ்த்துக்கள் வாழிய வாழியவே..!

Comments

Popular posts from this blog

கவியரசு கண்ணதாசன்

என் சோகம் என்னோடு தான்

இரண்டு பொண்டாட்டி