என் சுவாசக் காற்றே

 

நீரூற்றின் தேனூற்று…..

கவி எழுத தெரியாது, கவியமுது படைக்கிறேன்!

கலை அது தெரியாது, கலை நயம் ரசிக்கிறேன்!

நிலா, ஒளி, தங்கம், சுடிதார், சன்கிளாஸ் அனைத்திலும் அவள் முகம்!

திருமணம் நிகழாதென தெரிந்தும் காதல் வரம் கேட்டாள்…

கொடுத்துவிட்டேன் என் திருமன(த்)தை!

உச்சிதனை முகர்ந்தால் உன் சுவாசம்!

செடிகளை நேசிக்கிறேன்! பூக்களோடு சிரிக்கிறேன்! மரங்களை கட்டிப்பிடிக்கிறேன்! உன் சுவாசக்காற்றில் உயிர்வாழும் இவையெல்லாம் எத்துணை பேறு பெற்றவை!

இவை மட்டுமா?... நானும் தான்....

என் சுவாசக் காற்றே! என் சுவாசக் காற்றே!

உன் நினைவுகள் என் சுவாசமானது…..




 

Comments

Popular posts from this blog

கவியரசு கண்ணதாசன்

என் சோகம் என்னோடு தான்

இரண்டு பொண்டாட்டி