என் மனம் மணக்கும் சந்தனமே!

ஹய்யோ..! மீண்டும் கருப்பா! 

ஜிலேபி கொண்டைக்காரி என் அன்பு சண்டைக்காரி 

எனை கொல்லாமல் கொள்ளையடிக்கிறாள்!

கண் விருந்தில்தான் பல காவியங்கள் பிறந்திருக்கின்றன என்பது உனை காணும்போதுதான் தெரிகிறது...

உனை வர்ணிக்க வழக்கொழிந்த சொற்களை மீண்டும் தேடுகிறேன்...

உன்னாலாவது சங்கத்தமிழ் மீண்டும் உயிர் பெறட்டுமே!

அணிமலரே! என் அமராவதியே! கோமகளாய் என்னுள் குடிகொண்ட கோதையே! 

 என் மனம் மணக்கும் சந்தனமே!

 உனை நான் மணக்கக்கூடாதா?



Comments

Popular posts from this blog

கவியரசு கண்ணதாசன்

என் சோகம் என்னோடு தான்

இரண்டு பொண்டாட்டி